புதிய மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத்தை திரும்ப பெறுக - தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கம் வலியுறுத்தல்

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத்தை திரும்ப பெறாவிடில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கமும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் என அச்சங்கத்தின் தலைவர் நிஜலிங்கம் தெரிவித்துள்ளார்.
புதிய மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத்தை திரும்ப பெறுக - தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கம் வலியுறுத்தல்
x
மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத்தை திரும்ப பெறாவிடில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கமும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் என அச்சங்கத்தின் தலைவர் நிஜலிங்கம் தெரிவித்துள்ளார். செங்குன்றத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சுங்கவரி உயர்வு உள்ளிட்ட  பல்வேறு பிரச்சனைகளால் மோட்டார் தொழில் நலிவடைந்து  வருவதாக கூறினார். எனவே புதிய மோட்டார் வாகன சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்