கருணாநிதி நினைவிடத்தில் பெரியார் உருவம்...

பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மெரீனாவில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம், பெரியார் உருவத்துடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி நினைவிடத்தில் பெரியார் உருவம்...
x
பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மெரீனாவில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம்,  பெரியார் உருவத்துடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 141 ஆவது பிறந்தநாள் என்ற வாசகமும் அதில் இடம்பெற்றுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்