ஈரோடு : மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா

ஈரோடு மாவட்டம் காஞ்சி கோயில் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது.
ஈரோடு : மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா
x
ஈரோடு மாவட்டம் காஞ்சி கோயில் அருகே  100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. சிவாச்சாரியர்கள் தலைமையில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது, மஹா அபிஷேகம், பூஜை, தீபாராதனை செய்யப்பட்டது. பின்னர் கும்பங்களுக்கு புனிதநீர் ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்