தொகுப்பூதிய காலத்தை பணி மூப்பில் சேர்க்க இயலாது - பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டம்

இளநிலை முதுகலையாசிரியர் தொகுப்பூதிய காலத்தைப் பதவி உயர்வுக்கான பணி மூப்பில் கணக்கில் கொள்ள முடியாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தொகுப்பூதிய காலத்தை பணி மூப்பில் சேர்க்க இயலாது - பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டம்
x
இளநிலை முதுகலையாசிரியர் தொகுப்பூதிய காலத்தைப் பதவி உயர்வுக்கான பணி மூப்பில் கணக்கில் கொள்ள முடியாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பணிவரன்முறை செய்யப்பட்ட நாளினை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி பரிசீலனை செய்த பார்த்ததாகவும், இது தொடர்பான தொகுப்பூதிய ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்க இயலாது என்றும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்