திருமணத்தை மறைத்ததால் நிகழ்ந்த அடிதடி : மனைவியை பார்க்க வந்த கணவருக்கு அடிஉதை

இளம்பெண் திருமணத்தை மறைத்ததால், கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக நினைத்து அவரது கணவரை அடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமணத்தை மறைத்ததால் நிகழ்ந்த அடிதடி : மனைவியை பார்க்க வந்த கணவருக்கு அடிஉதை
x
இளம்பெண் திருமணத்தை மறைத்ததால், கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக நினைத்து அவரது கணவரை அடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஏர்வாடியை சேர்ந்த ரோஷன்பானு, அதே பகுதியை சேர்ந்த மணி என்பவரை தனது குடும்பத்தினருக்கு தெரியாமல் திருமணம் கொண்ட நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்