அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் கூட்டம் : பக்தி பாடலுக்கு சாமி ஆடிய பெண்கள்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி ஜமுனாமரத்தூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அம்மன் பக்திபாடலுக்கு ஆண்களும், பெண்களும் பக்தி பரசவத்தில் சாமி ஆடினர்.
அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் கூட்டம் : பக்தி பாடலுக்கு சாமி ஆடிய பெண்கள்
x
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி ஜமுனாமரத்தூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அம்மன் பக்திபாடலுக்கு ஆண்களும், பெண்களும் பக்தி பரசவத்தில் சாமி ஆடினர். அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்ற கூட்டத்தில் அதிமுக  பேச்சாளர் பக்தி பாடல் பாடினார். அதனை கேட்ட ஆண்களும், பெண்களும் சாமி வந்து ஆடினர். 

Next Story

மேலும் செய்திகள்