சீசன் முடிந்த நிலையிலும் குற்றாலத்தில் கொட்டும் தண்ணீர்

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
சீசன் முடிந்த நிலையிலும் குற்றாலத்தில் கொட்டும் தண்ணீர்
x
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சீசன் முடிந்த நிலையிலும் சுற்றுலா பயணிகள் வருகை வந்த வண்ணம் உள்ளது. நேற்று பெய்த கனமழை காரணமாக ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், இன்று காலை வெள்ளப்பெருக்கு குறைந்ததால் ஐந்தருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதி அளிக்கப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்