இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் - மோடி பிறந்தநாளையொட்டி வழங்கியது, பாஜக

பிரதமர் மோடியின் 69 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் பாஜக மீனவர் அணி சார்பில் வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெட்மெட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் - மோடி பிறந்தநாளையொட்டி வழங்கியது, பாஜக
x
பிரதமர் மோடியின் 69 வது பிறந்தநாளை முன்னிட்டு  சென்னை மெரினா காமராஜர் சாலையில் பாஜக மீனவர் அணி சார்பில் வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெட்மெட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மோடி நாட்டுக்கு பாதுகாப்பு, தலைக்கவசம் உயிருக்கு  பாதுகாப்பு என்ற கோஷத்தை வலியுறுத்தி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய இணையமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட்  வழங்கினார். 


Next Story

மேலும் செய்திகள்