சத்தியமங்கலத்தில் உள்ள பெரியார் சிலை பீடத்தை சீரமைக்கக் கோரிக்கை

சத்தியமங்கலத்தில் உள்ள சமத்துவபுரத்தில் சேதமடைந்த பெரியார் சிலை பீடத்தை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சத்தியமங்கலத்தில் உள்ள பெரியார் சிலை பீடத்தை சீரமைக்கக் கோரிக்கை
x
சத்தியமங்கலத்தில் உள்ள சமத்துவபுரத்தில் சேதமடைந்த பெரியார் சிலை பீடத்தை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நாளை பெரியார் பிறந்தநாள் என்பதால், மிக விரைவாக, சீரமைப்பு பணிகளை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்