தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் பழங்கால படித்துறைகள் கண்டெடுப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் தாமிரபரணி ஆறு வறண்டு காட்சியளித்து வரும் நிலையில் அங்கு பழங்கால படித்துறைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் பழங்கால படித்துறைகள் கண்டெடுப்பு
x
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் தாமிரபரணி ஆறு வறண்டு காட்சியளித்து வரும் நிலையில், அங்கு பழங்கால படித்துறைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாண்டிய மன்னர் ஆட்சி காலத்தில் வியாபார தலைநகரமாக கொற்கை செயல்பட்டது. இந்நிலையில், தற்போது பழங்கால தூண்கள் மற்றும் கருவிகள் தென்படுவதால் அப்பகுதியை அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்