உணவுத்திருவிழாவுக்கு மக்கள் அமோக ஆதரவு - அமைச்சர் விஜயபாஸ்கர்

மதராசப்பட்டினம் விருந்து என்ற உணவுத் திருவிழாவுக்கு எதிர்பார்த்ததை விட மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
x
மதராசப்பட்டினம் விருந்து என்ற உணவுத் திருவிழாவுக்கு  எதிர்பார்த்ததை விட மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். அனைத்து மாவட்டங்களிலும் இந்த உணவுத் திருவிழா நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்