தேமுதிக சார்பில் முப்பெரும் விழா : விஜயகாந்த்-க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

திருப்பூர் காங்கேயம் சாலையில் தே.மு.தி.க. சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது.
தேமுதிக சார்பில் முப்பெரும் விழா : விஜயகாந்த்-க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
x
திருப்பூர் காங்கேயம் சாலையில் தே.மு.தி.க. சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இதில் நீண்ட நாட்களுக்கு பிறகு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பங்கேற்று, பேச உள்ளார். இதற்காக, திருப்பூர் சென்ற விஜயகாந்திற்கு தொண்டர்கள் வழிநெடுகிலும் பூ தூவியும், இருசக்கரவாகனங்களில் பேரணியாக வலம்வந்தும், உற்சாக வரவேற்பு அளித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்