வள்ளியூர் : பெருமாள் கோயிலில் பவித்ர உற்சவம்
நெல்லையில் அமைந்துள்ள 48-வது திவ்ய தேசமான வானமாமலை பெருமாள் கோயிலில் பவித்ர உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
நெல்லையில் அமைந்துள்ள 48-வது திவ்ய தேசமான வானமாமலை பெருமாள் கோயிலில் பவித்ர உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஆறாம் நாள் விழாவில், உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
Next Story

