"டெங்கு மருந்து பற்றாக்குறையை நீக்க வேண்டும்" - திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி பேட்டி

டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க மருந்து பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட சென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
டெங்கு மருந்து பற்றாக்குறையை நீக்க வேண்டும் - திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி பேட்டி
x
டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க  மருந்து பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட சென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.  சென்னை தண்டையார்பேட்டையில் தனியார் மழலையர் பள்ளியை திறந்து வைத்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  குடிநீர் திட்டம் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் இஸ்ரேல் செல்ல தேவையில்லை என்றும்,  நாட்டில் உள்ள வல்லுனர்களின் ஆலோசனை மூலம் குடிநீர் பிரச்சனையை தீர்க்கலாம் எனவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்