பள்ளியில் புகுந்து ஆசிரியர் தாக்கப்பட்ட விவகாரம்-"தாழ்த்தப்பட்ட சமுதாயம் என்பதால் தாக்கப்பட்டேன்" - பாதிக்கப்பட்ட ஆசிரியர் சரவணன் குற்றச்சாட்டு

பள்ளியில் புகுந்து ஆசிரியர் தாக்கப்பட்ட விவகாரம்-"தாழ்த்தப்பட்ட சமுதாயம் என்பதால் தாக்கப்பட்டேன்" - பாதிக்கப்பட்ட ஆசிரியர் சரவணன் குற்றச்சாட்டு
x
நாமக்கல் மாவட்டம் உடுப்பம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியரை பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்  தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்பதாலேயே தான் தாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர் சரவணன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்