ரஜினியின் "தர்பார்" மாலை 6 மணிக்கு போஸ்டர் வெளியீடு - திடீர் அறிவிப்பால், ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
பதிவு : செப்டம்பர் 11, 2019, 05:03 PM
ஓணம் பண்டிகையை யொட்டி, ரஜினியின் தர்பார் படத்தின் 2- வது லுக் போஸ்டர், மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஓணம் பண்டிகையை யொட்டி, ரஜினியின் தர்பார் படத்தின் 2- வது லுக் போஸ்டர், மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  லைக்கா நிறுவனத்தின் இந்த திடீர் அறிவிப்பால், ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

"பேரரசு இயக்கத்தில் நடிக்கிறார் விஜய்...? - ஊர் பெயரில் படத்தலைப்பு என தகவல்"

'பிகில்' படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

1818 views

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 36 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில், 36 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர்.

195 views

ஹவுஸ்புல் - (06/07/2019)

ஹவுஸ்புல் - (06/07/2019)

181 views

பிற செய்திகள்

இடைத்தேர்தல் - அதிமுக சார்பில் விருப்ப மனு

இடைத்தேர்தல் - அதிமுக சார்பில் விருப்பமனு- புதுச்சேரியில் விருப்பமனு விநியோகம் இன்று தொடங்கப்பட்டது

2 views

இந்தி அலுவல் மொழியாக பயன்பாடு - திருச்சி கோட்டத்திற்கு ரயில்வே விருது

இந்தி அலுவல் மொழி பயன்பாட்டை சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக திருச்சி கோட்டத்திற்கு, ரயில்வே விருது வழங்கப்பட்டுள்ளது.

15 views

கழிவறையில் மறைந்து செல்போனில் உரையாடல் - புழல் சிறையில் கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல்

சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளிடம் இருந்து மீண்டும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

1 views

சுபஸ்ரீ விவகாரத்தில் அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

9 views

1800 ஆம் ஆண்டு கட்டப்பட்ட முத்தம்மாள் சத்திரம் : பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்படுமா?

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரம் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

25 views

"அரசுக்கு எதிராக நடிகர்கள் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்" - ஜெயக்குமார்

நடிகர் விஜய், தான் நடித்த படம் ஓட வேண்டும் என்பதற்காகவே அதிமுகவை விமர்சித்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.