மோடிக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்களின் கண்காட்சி

பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களின் கண்கவர் கண்காட்சி மத்திய சுற்றுலா துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தொடங்கிவைத்தார்.
x
பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களின் கண்கவர் கண்காட்சி மத்திய சுற்றுலா துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தொடங்கிவைத்தார். மாநிலம் வாரியாக அரசியல் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் கொடுத்த நூற்றுக்கும் மேற்பட்ட பரிசுப்பொருட்களுடன், மோடியின் உருவப்படம், சாமி சிலைகள் மற்றும் ஒவ்வொரு மாநிலத்தின் சிறப்பு அம்சங்கள் கொண்ட சிற்பங்களும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. பொதுமக்கள் திங்கட்கிழமை தவிர்த்து பிற நாட்களில் இந்த கண்காட்சியை பார்வையிடமலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்