கரூர் : வெள்ள நீரில் குளித்து மகிழும் இளைஞர்கள்

கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையின் வழியே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வரும் நிலையில் வெள்ள அபாய எச்சரிக்கையையும் மீறி பொதுமக்கள் ஆற்றில் இறங்கி செல்ஃபி எடுத்து செல்கின்றனர்.
கரூர் : வெள்ள நீரில் குளித்து மகிழும் இளைஞர்கள்
x
கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையின் வழியே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வரும் நிலையில் வெள்ள அபாய எச்சரிக்கையையும் மீறி பொதுமக்கள் ஆற்றில் இறங்கி செல்ஃபி எடுத்து செல்கின்றனர். அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்