பொள்ளாச்சி : குரங்கு அருவியில் குளிக்க அனுமதி

வெள்ளப்பெருக்கு காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் குரங்கு அருவியில் குளிக்க, கடந்த 7 நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது.
பொள்ளாச்சி : குரங்கு அருவியில் குளிக்க அனுமதி
x
வெள்ளப்பெருக்கு காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் குரங்கு அருவியில் குளிக்க, கடந்த 7 நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நீர்வரத்து சீராக உள்ளதால், அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.  இதனையடுத்து சுற்றுலாபயணிகள் குரங்கு அருவிக்கு வந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்