தென்னக பண்பாட்டு மைய பாரம்பரிய இசை நிகழ்ச்சி : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைப்பு

தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் பாரம்பரிய இசை நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.
தென்னக பண்பாட்டு மைய பாரம்பரிய இசை நிகழ்ச்சி : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைப்பு
x
தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் பாரம்பரிய இசை நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். .

Next Story

மேலும் செய்திகள்