சேலம் : இரு சக்கர வாகனங்கள் மோதல் - சிசிடிவியில் பதிவு

சேலம் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர், நிகழ்விடத்தில் உயிரிழந்தார்.
சேலம் : இரு சக்கர வாகனங்கள்  மோதல் - சிசிடிவியில் பதிவு
x
சேலம் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர், நிகழ்விடத்தில் உயிரிழந்தார். சிவதாபுரம் என்ற பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்து சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி. காட்சி, வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்