கோவையில் சட்டவிரோதமாக கிளிகள் விற்பனை என புகார்

கோவையில் சட்டவிரோதமாக கிளிகள் விற்பனை செய்வதாக வந்த புகாரை தொடர்ந்து வனத்துறையினர் அவற்றை பறிமுதல் செய்தனர்.
கோவையில் சட்டவிரோதமாக கிளிகள் விற்பனை என புகார்
x
கோவையில் சட்டவிரோதமாக கிளிகள் விற்பனை செய்வதாக வந்த புகாரை தொடர்ந்து வனத்துறையினர் அவற்றை பறிமுதல் செய்தனர்.சிங்காநல்லூர் பகுதியில் கிளிகளை சிலர் விற்பனை செய்து வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அப்போது அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது 2 பெண்கள் கூண்டில் அடைத்து வைத்து கிளிகளை விற்பனை செய்வது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 29 கிளிகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து அனுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்