சென்னை அடையாறில் விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அமைச்சர்கள்

சென்னை அடையாறில் விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கர் மருத்துவ உதவியாளர் கோமதி ஆகிய இருவரை அமைச்சர்கள் மீட்டனர்.
சென்னை அடையாறில் விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அமைச்சர்கள்
x
சென்னை அடையாறில், விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கர், மருத்துவ உதவியாளர் கோமதி ஆகிய இருவரை அமைச்சர்கள் மீட்டனர். அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு விரைந்த அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சரோஜா ஆகியோர், ஓட்டுநர், மருத்துவ உதவியாளரை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, நல்லமுறையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் அறிவுறுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்