டெங்கு : மக்கள் அச்சப்பட தேவையில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

டெங்கு காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
டெங்கு : மக்கள் அச்சப்பட தேவையில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
x
டெங்கு காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி அளித்த அவர், எந்த வகையான காய்ச்சலாக இருந்தாலும் அதனை கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கக் கூடிய வசதி, அரசு மருத்துவமனைகளில் இருப்பதாக குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்