"டெங்கு சிகிச்சைக்கு சிறப்பு வார்டு" - ஜெயந்தி, ராஜீவ்காந்தி கல்லூரி முதல்வர்

சென்னை - ராஜீவ்காந்தி அரசு பொது தலைமை மருத்துவமனையில், டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
டெங்கு சிகிச்சைக்கு சிறப்பு வார்டு - ஜெயந்தி, ராஜீவ்காந்தி கல்லூரி முதல்வர்
x
சென்னை - ராஜீவ்காந்தி அரசு பொது தலைமை மருத்துவமனையில், டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. "தந்தி டிவி" -க்கு பேட்டி அளித்த கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 100 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்