வாகன தேவை குறைவு: அசோக் லேலண்ட் நிறுவனம் உற்பத்தியை நிறுத்தியது

தமிழகத்தில் உள்ள எண்ணூர், ஓசூர் ஆகிய அசோக் லேலண்ட் நிறுவனங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
வாகன தேவை குறைவு: அசோக் லேலண்ட் நிறுவனம் உற்பத்தியை நிறுத்தியது
x
தமிழகத்தில் உள்ள எண்ணூர், ஓசூர் ஆகிய அசோக் லேலண்ட் நிறுவனங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. சென்னை எண்ணுரில் உள்ள ஆலையில் 16 நாட்களும், ஓசூரில் உள்ள ஆலையில் 5 நாட்களும் உற்பத்தி நிறுத்தப்படுவதாக, அசோக் லேலாண்ட் நிறுவனம் பங்குசந்தைக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இதேபோல, ஆ​ழ்வார் மற்றும் பந்த்ராவில் தலா 10 நாட்களும், பந்த்நகர் உற்பத்தி மையத்தில் 18 நாட்களும் உற்பத்தியை நிறுத்தி உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்