"நாளொன்றுக்கு 3 டெங்கு நோயாளிகள் அனுமதி" - ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை கல்லூரி முதல்வர் ஜெயந்தி

டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க போதிய மருந்து மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளதாக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை கல்லூரி முதல்வர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
நாளொன்றுக்கு 3 டெங்கு நோயாளிகள் அனுமதி -  ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை கல்லூரி முதல்வர் ஜெயந்தி
x
டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க போதிய மருந்து மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், நாளொன்றுக்கு 3 டெங்கு நோயாளிகள் அனுமதிக்கபடுகின்றனர் எனவும் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை கல்லூரி முதல்வர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்