சங்கரன்கோவில் : பால்வண்ணநாதர் கோயிலில் ஆவணி தபசு

சங்கரன்கோவில் அடுத்த கரிவலம்வந்தநல்லூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற, பால்வண்ணநாதர் கோயிலில் ஆவணி தபசு காட்சி கோலாகலமாக நடைபெற்றது.
சங்கரன்கோவில் : பால்வண்ணநாதர் கோயிலில் ஆவணி தபசு
x
சங்கரன்கோவில் அடுத்த கரிவலம்வந்தநல்லூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற, பால்வண்ணநாதர் கோயிலில் ஆவணி தபசு காட்சி கோலாகலமாக நடைபெற்றது. ஒப்பனை அம்பாளுக்கு முக லிங்கநாதர் வடிவமாக சுவாமி ரிஷப வாகனத்தில் காட்சி அளித்தார். அதனை தொடர்ந்து, யானை வாகனத்தில் பால்வண்ணநாதராக அம்பாளுக்கு காட்சி  கொடுக்கும் 2வது தபசுகாட்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, பால்வண்ணநாதர் மற்றும் அம்பாளை தரிசனம் செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்