திருச்செந்தூர் : வாய்க்கால் கரையோரத்தில் பனை விதைகள் விதைப்பு
பதிவு : செப்டம்பர் 09, 2019, 09:04 AM
திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முன்புள்ள வடிகால் கரையோர பகுதியில், பனை விதைகளை விதைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முன்புள்ள வடிகால் கரையோர பகுதியில், பனை விதைகளை விதைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்த நாளையொட்டி, இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பறை அமைப்பினர் வடிகாலின் கரையோரத்தில் 100-க்கும் மேற்பட்ட பனை விதைகளை விதைத்தனர். நிலத்தடி நீரை சேமிக்கவும், மண் அரிப்பை தடுக்கும் விதமாகவும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளதாக, அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.