மதுரை : தொடர்ந்து 30 நிமிடம் சிலம்பம் சுழற்றி கின்னஸ் சாதனை முயற்சி

மதுரையில் 300 மாணவ, மாணவிகள் தொடர்ந்து 30 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி கின்னஸ் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
மதுரை : தொடர்ந்து 30 நிமிடம் சிலம்பம் சுழற்றி கின்னஸ் சாதனை முயற்சி
x
மதுரையில் 300  மாணவ, மாணவிகள்  தொடர்ந்து 30 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி கின்னஸ் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்ப விளையாட்டை பழங்காநத்தத்தை சேர்ந்த ராஜா என்பவர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கற்று கொடுத்து வருகிறார். இந்நிலையில் உலக சாதனைக்காக 300 மாணவ, மாணவிகள் 30 நிமிடம் தொடர்ந்து சிலம்பம் சுழற்றி அசத்தினர். இந்த முயற்சி கின்னஸ் சாதனை பட்டியலில் கண்டிப்பாக இடம்பெறும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்