மதுரை மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை

மதுரை மத்திய சிறையில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். உதவி ஆணையர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை
x
மதுரை மத்திய சிறையில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். உதவி ஆணையர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்களை கைதிகள் பயன்படுத்தி வருவதாக எழுந்த புகாரையடுத்து, இந்த சோதனை நடந்து வருகிறது. இதே போன்று பெண்கள் தனிச் சிறையிலும், பெண் காவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்