ராமநாதபுரம் : தினமும் நூற்றுக்கணக்கான மயில்களுக்கு உணவு - விவசாயியின் உன்னத சேவைக்கு பொதுமக்கள் பாராட்டு

ராமநாதபுரம் மாவட்டம் கோவிலாங்குளம் கிராமத்தை சேர்ந்த உக்கிரபாண்டியன் என்பவர், தனது வயல்களுக்கு வரும் மயில்களுக்கு தினமும் உணவளித்து வருகிறார்.
ராமநாதபுரம் : தினமும் நூற்றுக்கணக்கான மயில்களுக்கு உணவு - விவசாயியின் உன்னத சேவைக்கு பொதுமக்கள் பாராட்டு
x
ராமநாதபுரம் மாவட்டம் கோவிலாங்குளம் கிராமத்தை சேர்ந்த உக்கிரபாண்டியன் என்பவர், தனது வயல்களுக்கு வரும் மயில்களுக்கு தினமும் உணவளித்து வருகிறார். தன்னுடைய வீட்டின் அருகிலுள்ள ஊரணி பகுதியில் நின்று அவர் குரல் எழுப்பியவுடன் கருவேல மரங்களில் அமர்ந்திருக்கும் மயில்கள் ஓடிவந்து அரிசிகளை கொத்தி தின்கின்றன. 10 ஆண்டுகளுக்கு மேலாக செய்துவரும் உக்கிரபாண்டியனின் சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்