மாற்றுத் திறனாளிகளுக்கான மாத உதவி தொகை திட்டத்தை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - சரோஜா

தமிழக முதலமைச்சர் சிறப்பு குறை தீர் திட்டம் மூலம் முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படுவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான மாத உதவி தொகை திட்டத்தை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - சரோஜா
x
தமிழக முதலமைச்சர்  சிறப்பு குறை தீர் திட்டம் மூலம், முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது  ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு   தீர்வு காணப்படுவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.  நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் சமூக நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் பங்கேற்றனர். மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும்  மாத உதவித் தொகை திட்டத்தை விரிவுப்படுத்த முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்  சரோஜா தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்