இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஸ்டாலின் வாழ்த்து

தமது விஞ்ஞானத்தின் சக்தி நிலவைச் சுற்றி வருவதை பில்லியன் கணக்கானோர் பார்த்து வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஸ்டாலின் வாழ்த்து
x
தமது விஞ்ஞானத்தின் சக்தி நிலவைச் சுற்றி வருவதை பில்லியன் கணக்கானோர் பார்த்து வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிலவுக்கு அனுப்பிய விண்கலம் தொடர்பை இழந்த நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அவர் டுவிட்டர் மூலம் வாழ்த்து கூறியுள்ளார். முன்பை விட நிலவுக்கு நெருக்கமான அழைத்து சென்ற விஞ்ஞானிகளை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும் என்றும் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்