மாணவர்கள் வளர்ச்சியில் ஆசிரியர்கள் பங்கு முக்கியமானது - சூரப்பா

மாணவர்களுக்கு பாடம் கற்று தருவது மட்டும் அல்லாது சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக உருவாக்க வேண்டும் என ஆசிரியர்களை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கேட்டுக்கொண்டுள்ளார்.
மாணவர்கள் வளர்ச்சியில் ஆசிரியர்கள் பங்கு முக்கியமானது - சூரப்பா
x
மாணவர்களுக்கு பாடம் கற்று தருவது மட்டும் அல்லாது சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக உருவாக்க வேண்டும் என ஆசிரியர்களை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தின விழா மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.இதில் பங்கேற்று பேசிய அவர், மாணவர்கள் வளர்ச்சியில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்