குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் மீண்டும் குற்றால சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது.
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி
x
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் மீண்டும் குற்றால சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. இன்று மதியம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் ஒரு மணி நேரம் கழித்து, மெயின் அருவியில் ஓரமாக நின்று குளிக்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்