மெட்ரோ ரயிலில் போஸ்டர் ஒட்டினால் சிறை

சென்னை - மெட்ரோ ரயிலில் போஸ்டர்கள் ஓட்டினால் 6 மாதம் சிறை தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மெட்ரோ ரயிலில் போஸ்டர் ஒட்டினால் சிறை
x
சென்னை - மெட்ரோ ரயிலில் போஸ்டர்கள் ஓட்டினால், 6 மாதம் சிறை தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.  மெட்ரோ ரெயில் பெட்டிகள், ரெயில்வே நிலைய தூண்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலைய வளாகம் ஆகியவை, போஸ்டர்கள் ஓட்ட தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்