கடலில் தத்தளித்த மீனவர்களுக்கு உதவிய இலங்கை கடற்படை
பதிவு : செப்டம்பர் 02, 2019, 12:00 PM
கச்சதீவு அருகில் கடலில் தத்தளித்த தமிழக படகு மற்றும் படகில் இருந்த நான்கு மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
கச்சதீவு அருகில் கடலில் தத்தளித்த தமிழக படகு மற்றும் படகில் இருந்த நான்கு மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படை கப்பல் குழுவினரால், கடலில் தத்தளித்த படகு ஒன்று தத்தளித்து கொண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்த படகில் உள்ளவர்களுக்கு உடனடியாக தொழில் நுட்ப ஆதரவை வழங்க முன்வந்துள்ளனர். மேலும் சோர்வான நிலையில் இருந்த மீனவர்களுக்கு உணவு மற்றும் பானங்களையும் இலங்கை  கடற்படையினர் அளித்துள்ளனர். படகில் இருந்த 4 மீனவர்களும் 37 முதல் 60 வயது வரையிலானவர்கள் என்றும், தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிந்த பின்னர் அவர்களை, மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்வள ஆய்வாளரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

காசிமேடு மீனவர்கள் மாயமான விவகாரம்: "மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" - கலாநிதி வீராசாமி வலியுறுத்தல்

மாயமான மீனவர்களை மீட்டுத்தரக்கோரி வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

38 views

இலங்கையில் சிறைவைக்கப்பட்டிருந்த அனைத்து வெளிநாட்டு மீனவர்களும் விடுவிப்பு - இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ஹரிசன் தகவல்

இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த இந்தியா உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டு மீனவர்களும் விடுவிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ஹரிசன் தெரிவித்துள்ளார்.

19 views

பிற செய்திகள்

"என்னையும் முதலமைச்சரையும் பிரிக்க முடியாது" - பன்னீர் செல்வம்

தன்னையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் பிரிக்க முடியாது என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

36 views

கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியே அனுப்பிய கல்லூரி : மாணவர்கள் சாலை மறியல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கட்டணம் செலுத்தவில்லை என மாணவர்களை வெளியே அனுப்பியதால், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

645 views

பஞ்சாப் அசோசியேஷன் தாக்கல் செய்த வழக்கு : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

கட்டாய கல்வி உரிமை சட்டப்பிரிவில் உள்ள குறிப்பிட்ட சட்டப்பிரிவை ரத்து செய்ய உத்தரவிட கோரி பஞ்சாப் அசோசியேஷன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

30 views

தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டியிடம் நூதன திருட்டு

தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டி முகத்தில் மயக்க மருந்தை தெளித்து செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

35 views

கன்னியாகுமரி : அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களை இடமாற்ற எதிர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம் கூட்டுமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களை இடமாற்ற எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

67 views

செய்யாற்றில் வெள்ளப் பெருக்கு...

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள செய்யாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

193 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.