தனுஷ்கோடி : கடல் சீற்றம் - சுற்றுலா பயணிகளுக்கு தடை

தனுஷ்கோடி தென் கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றமாக காணப்பட்டது.
தனுஷ்கோடி : கடல் சீற்றம் - சுற்றுலா பயணிகளுக்கு தடை
x
தனுஷ்கோடி தென் கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றமாக காணப்பட்டது. அதேபோல் முத்திராயர் சத்திரம் பகுதியிலும் அலைகள் 20 அடி உயரத்துக்கு மேல் எழும்பியதால் சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிக்கு செல்லவோ கடலில் இறங்கவோ அனுமதிக்கப்படவில்லை. கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் துறைமுகம் அருகே படகுகளை நிறுத்தாமல் வடக்கு பகுதியில் நிறுத்தி உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்