ஒழுகும் அரசு பேருந்துகள் : பேருந்து பயணிகள் கடும் அவதி

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், ஒழுகும் அரசு பேருந்துகளால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
ஒழுகும் அரசு பேருந்துகள் : பேருந்து பயணிகள் கடும் அவதி
x
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், ஒழுகும் அரசு பேருந்துகளால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு பேருந்துகள் ஓட்டை உடைசலாகவே இருப்பதால் மழையில் நனைந்தபடியே பயணிக்க வேண்டியுள்ளதாக 
பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்