மருதமலை முருகன் கோவிலில் ரூ.32 லட்சம் உண்டியல் வசூல்
பதிவு : ஆகஸ்ட் 30, 2019, 03:05 PM
கோவை மருதமலை முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக 32 லட்சத்து 19 ஆயிரத்து 624 ரூபாய் வசூல் ஆகியுள்ளது.
கோவை மருதமலை முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக 32 லட்சத்து 19 ஆயிரத்து 624 ரூபாய் வசூல் ஆகியுள்ளது. மருதமலை முருகன் கோவிலில் பக்தர்களால் உண்டியல்களில் செலுத்தப்படும் காணிக்கைகளை மாதம் தோறும் எண்ணுவது வழக்கம். இதேபோல் இந்த மாதத்திலும் பொது உண்டியல்கள், திருப்பணி உண்டியல்கள், அன்னதான உண்டியல் மற்றும் காசோலை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள் மற்றும் தேவஸ்தான பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இதில் மொத்தம் 32 லட்சத்து 19 ஆயிரத்து 624 ரூபாயும், 55 கிராம் தங்கமும், 1290 கிராம் வெள்ளியும் வசூல் ஆகியுள்ளது. 

பிற செய்திகள்

தந்தி டி.வி. செய்திகளை சுட்டிக்காட்டிய "பொன்மகள் வந்தாள்"

பொன்மகள் வந்தாள் திரைப்படத்தில் தந்தி டி.வி. ஒளிபரப்பிய குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்து செய்திகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

58 views

சிம்லாவில் சூறைக்காற்றுடன் கனமழை - மக்கள் மகிழ்ச்சி

ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலம் சிம்லாவில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

10 views

4 பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

சேலத்தில் அழகு நிலையத்திற்கு வேலைக்கு வந்த 4 பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பலாத்காரம் செய்த அதன் உரிமையாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

45 views

கண்ணாடியை துடைத்தால் உருவம் மாறும்..? - தீயாய் பரவும் டிக்டாக் விளையாட்டு...

சமூக வலைத்தளங்களில் தற்போது கண்ணாடியை துடைக்கும் மாயாஜால சவால் விளையாட்டு ஒன்று வேகமாக பரவி வருகிறது.

20 views

கனமழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் - இருசக்கர வாகனத்தில் சென்றவர் பள்ளத்தில் விழுந்து விபத்து

மதுரையில் பெய்த கனமழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தெற்கு மாசி வீதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடியபடி மழை நீர் ஒடியது.

22 views

தோனி ஓய்வா? - சமூக வலைத்தளத்தில் தீப்போல் பரவிய வதந்தி

கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்று விட்டதாக சமூகவலைத்தளத்தில் வதந்தி பரவியது.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.