சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு மானியம் : இடுபொருட்கள் வழங்கினார் அமைச்சர் காமராஜ்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த குமரபுரத்தில் சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மானியம் வழங்கினார்.
சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு மானியம் : இடுபொருட்கள் வழங்கினார் அமைச்சர் காமராஜ்
x
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த குமரபுரத்தில் சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மானியம் வழங்கினார். விவசாயிகளுக்கு தேவையான உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட இடுபொருட்களையும் அவர் வழங்கினார். முன்னதாக, நேரடி நெல் விதைக்கும் பணியை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், ஒரு ஏக்கருக்கு 600 ரூபாய் விதம், 30 கோடி ரூபாய் மதிப்பில் சம்பா சாகுபடி வழங்கப்பட உள்ளதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்