விநாயகர் சதுர்த்தி விழா - தயாராகும் கும்கி யானைகள்

விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்கும் கும்கி யானைகளுக்கு நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி விழா - தயாராகும் கும்கி யானைகள்
x
விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்கும் கும்கி யானைகளுக்கு நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. தெப்பாக்காடு யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அப்போது கோயிலை சுற்றி அணிவகுத்து வரும் கும்கி யானைகள் மண்டியிட்டு வழிபடும். இந்த விழாவில் பங்கேற்கும் 24 கும்கி யானைகளுக்கு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்