"கல்வி கட்டணம் உயர்த்த வாய்ப்பில்லை" - அண்ணா பல்கலை. துணை வேந்தர் உறுதி
பதிவு : ஆகஸ்ட் 29, 2019, 09:09 AM
அண்ணா பல்கலைகழகத்தில் கல்வி கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பில்லை என அதன் துணை வேந்தர் சுரப்பா தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைகழகத்தில் கல்வி கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பில்லை என அதன் துணை வேந்தர் சுரப்பா தெரிவித்துள்ளார். கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழக்தின் புத்தக கண்காட்சியை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு இனிமேல் நிகழாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். அண்ணா பல்கலை கழகத்தின் படிப்பிற்கான கல்வி கட்டணம் இந்தாண்டு உயர்த்தப்பட வாய்ப்பில்லை என கூறிய அவர் , கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில் நுட்ப கல்லூரி, எம்ஐடி மற்றும் அதன் 13 உறுப்பு கல்லூரிகளில் இந்தாண்டு கல்வி கட்டணம் உயராது என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அண்ணா பல்கலை. சிறப்பு அந்தஸ்து விவகாரம் - மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் ஆலோசிக்க முடிவு

சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசுடன் அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசித்து வழங்கும் முடிவின் அடிப்படையில் தமிழக அரசு முடிவெடுக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

43 views

பிற செய்திகள்

"கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது" - டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தகவல்

டெல்லியில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது என்றும், யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

31 views

சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவது எப்படி? - அதிகாரிகளுடன் தலைமைச்செயலர் ஆலோசனை

தமிழக அரசின் தலைமைச்செயலாளர் சண்முகம் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

12 views

தமிழகத்தில் ஜூன் 15ல் தொடங்க உள்ள 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகள் தீவிரம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டாலும் கல்வித்துறையின் பரிசீலனையில் வேறு விதமான மூன்று திட்டங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

118 views

''சீனா மீது குற்றம் சாட்டி நேரத்தை வீணடிக்க வேண்டாம்'' - அமெரிக்கா குற்றச்சாட்டிற்கு சீனா பதில்

கொரோனா குறித்து சீனா மீது தொடர்ந்து குற்றம் சாட்டி நேரத்தை வீணடிப்பதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வேங் யீ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

230 views

''சீனாவின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும்'' - அமெரிக்கா கடும் எச்சரிக்கை

சீன அரசு ஹாங்காங் மீது கொண்டுவர உள்ள புதிய பாதுகாப்பு சட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தால் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

278 views

மன்னராட்சி காலத்தில் முடிசூடிய கடைசி ஜமீன்தார் மரணம்...

சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் கடைசி ஜமீன்தாரான சண்முகசுந்தர முருகதாஸ் தீர்த்தபதி பற்றிய விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு....

293 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.