பேருந்து கொள்ளை கும்பல் தலைவன் கைது : உருக்கி வைத்திருந்த ஒரு கிலோ தங்கக் கட்டி பறிமுதல்
பதிவு : ஆகஸ்ட் 29, 2019, 12:07 AM
கோவையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல கொள்ளை கும்பல் தலைவன் மலைச்சாமியை, ஜி.பி.ஆர். எஸ். மூலம் டிராக் செய்து கைது செய்துள்ளனர்.
சென்னை திருவேற்காட்டில் பதுங்கி இருந்த மலைச்சாமி என்பவன், தமிழகம் முழுவதும் பேருந்துகளில் திருடி வந்துள்ளான். ஒரு ரூபாய் நாணயத்தை சுண்டிவிடும் அவன், அனைவரும் குனிந்து தேடும் நேரத்தில் கவனத்தை திசை திருப்பி, நகை, பணத்தை கொள்ளை அடித்து வந்துள்ளான். அவன் மீது, 25 வழக்குகள் உள்ள  நிலையில், மலைச்சாமி, இரண்டு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவன். இதனிடையே, போலீசாருக்கு போக்கு காட்டி வந்த நிலையில், . செல்போன் சிக்னல் மூலம், சென்னை திருவேற்காட்டில் பதுங்கியிருந்த மலைச்சாமியை பிடித்து கோவை கொண்டு சென்றனர். திருடிய நகைகளை உருக்கி, விற்பனை செய்வதற்காக வைத்திருந்த ஒரு கிலோ தங்க கட்டியை பறிமுதல் செய்தனர். பேருந்து கொள்ளை கும்பல் தலைவன் மலைச்சாமி கைது செய்யப்பட்ட நிலையில், கூட்டாளிகளை போலீசார் தேடிவருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

3805 views

கனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

435 views

"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்" - நடிகர் அருண் விஜய்

மனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.

354 views

பிற செய்திகள்

திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு

திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு

0 views

இந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து

இந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து

2 views

மருத்துவமனை உணவகத்தில் ரகளை -மது போதையில் வழக்கறிஞர் அட்டகாசம்

மருத்துவமனை உணவகத்தில் ரகளை -மது போதையில் வழக்கறிஞர் அட்டகாசம்

4 views

மின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி

மின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி

15 views

மதுரை ரயில்வேயில் 90% வடமாநிலத்தவர் - தமிழ் அமைப்பினர் அதிர்ச்சி

மதுரை கோட்ட அளவில் நடந்த தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 90 சதவிகிதம் பேர் வடமாநிலத்தவர்கள் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

68 views

கத்தி உள்ளே இருப்பது தெரியாமல் தையல் - கடலூர் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி

கடலூர் அரசு மருத்துவமனையில் கத்தி குத்துடன் வந்தவருக்கு கத்தி உள்ளே இருப்பது தெரியாமல் மருத்துவர்கள் தையல் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1100 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.