நகை வாங்குவது போல் நடித்து நெக்லஸ் திருடிய பெண்... சிசிடிவியில் திருடும் காட்சிகள் பதிவு

மதுரை தெற்கு ஆவணி பகுதியில் உள்ள கடையில் பெண் ஒருவர் நதை திருடுவது சிசிடிவி கேமரா மூலம் தெரியவந்தது.
நகை வாங்குவது போல் நடித்து நெக்லஸ் திருடிய பெண்... சிசிடிவியில் திருடும் காட்சிகள் பதிவு
x
மதுரை தெற்கு ஆவணி பகுதியில் உள்ள கடையில் பெண் ஒருவர் நதை திருடுவது சிசிடிவி கேமரா மூலம் தெரியவந்தது. ஜெயக்குமாரன் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை ஒன்றில் பெண் ஒருவர் தனது மகளின் திருமணத்திற்கு நகை வாங்க வேண்டும் என கூறி நகைகளை பார்த்துள்ளார். அப்போது கடைக்கு உள்ளே, உரிமையாளர் நகைகளை எடுக்க சென்றபோது அந்த பெண், 7 சவரன் நெக்லசை எடுத்து, பையில் போட்டுக் கொண்டு வேகமாக சென்றார். இதன் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் அந்த பெண்ணை தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்