மாமல்லபுரம் : மீண்டும் திறக்கப்பட்ட கலங்கரை விளக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில், தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட கலங்கரை விளக்கம் மீண்டும் திறக்கப்பட்டது.
மாமல்லபுரம் : மீண்டும் திறக்கப்பட்ட கலங்கரை விளக்கம்
x
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில், தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட கலங்கரை விளக்கம் மீண்டும் திறக்கப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு பிறகு, மாலை 5 மணி முதல் கலங்கரை விளக்கம் மீண்டும் திறக்கப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் பைகளை, போலீசார் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்