வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரம்

வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டு திருவிழா வரும் 29 ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரம்
x
நாகை மாவட்டத்தில் உள்ள  வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டு திருவிழா வரும் 29 ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த நாட்களில் சுமார் 50 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் விழாவுக்கான  முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்