"வரும் கல்வி ஆண்டில் ஹார்வர்டு பல்கலை இருக்கை செயல்படும்" - மாஃபா பாண்டியராஜன்

சென்னையில், அமெரிக்க துணை தூதரகத்தின் 50 ஆண்டு விழாவை ஒட்டி, புகைப்பட கண்காட்சியை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் தொடங்கி வைத்தார்.
x
சென்னையில், அமெரிக்க துணை தூதரகத்தின் 50 ஆண்டு விழாவை ஒட்டி, புகைப்பட கண்காட்சியை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர்பாண்டியராஜன், செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியா, அமெரிக்கா இடையே கலாச்சாரம், கல்வி, வணிகம் என பல்வேறு துறைகளில் நெருக்கமான உறவை வைத்திருக்கிறோம் என்று கூறினார். ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் இருக்கை வரும் கல்வி ஆண்டில் இருந்து செயல்படும் என்றும், அதன் மூலம் ஆய்வு பணிகள், தமிழ் கற்பித்தல் பணிகள் நடைபெறும் என்றும் பாண்டியராஜன் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்