பால்வளத்துறையால் லாபமா? நஷ்டமா? : அமைச்சர், முதலமைச்சர் கருத்தில் முரண் - ஸ்டாலின் குற்றச்சாட்டு

பால்விலை உயர்வு குறித்து முதலமைச்சரும், அமைச்சரும் முரண்பட்ட கருத்து தெரிவித்திருப்பதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
x
பால்விலை உயர்வு குறித்து முதலமைச்சரும், அமைச்சரும் முரண்பட்ட கருத்து தெரிவித்திருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உண்மை என்பதை அரசு விளக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்